கொழும்பு, லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் இதுவரை 32 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் 20 குழந்தைகள் மற்றும் 12 தாய்மார் உள்ளடக்கம் என விளக்கமளித்துள்ளார் வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ஜி.ஜயசூரிய.
தற்சமயம், 5918 பேர் நாடு தழுவிய ரீதியில் கொரோனா பாதிப்பினால் சிகிச்சை பெற்று வருகின்றமையும் 29 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment