பானகமுவ அந்நூர் மாணவன் 199 புள்ளிகளுடன் சாதனை! - sonakar.com

Post Top Ad

Sunday, 15 November 2020

பானகமுவ அந்நூர் மாணவன் 199 புள்ளிகளுடன் சாதனை!

 


பானகமுவ அந்நூர் மத்திய கல்லூரி மாணவன் முஹம்மத் அனீஸ் மிதான் 199 புள்ளிகளைப் பெற்று புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்தியுள்ளார்.


ஏலவே இரு மாணவர்கள் 200 மற்றும் 199 புள்ளிகளைப் பெற்று தமது பெற்றோர், பாடசாலைகள் மற்றும் சமூகத்தாருக்கும் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் உருவாக்கியுள்ள நிலையில் அந்நூர் மாணவனும் அப்பட்டியலில் இணைந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இக் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக!


- Irfan Mhd

No comments:

Post a Comment