அக்கரைப்பத்து ஹிஜ்ரா வித்தியாலய மாணவன் அப்துல் பாயிஸ் அப்னாஸ் சகி ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 197 புள்ளிகளை எடுத்து பாடசாலை வரலாற்றில் சாதனை படைத்துள்ளார்.
அத்துடன், ருஸ்னி சாரா 181 புள்ளிகளைப் பெற்றுள்ளதுடன் மேலும் மூன்று மாணவர்கள் 160 மற்றும் மேற்பட்ட புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.
நாடளாவிய ரீதியில், 200, 199 மற்றும் 197 புள்ளிகளைப் பெற்று சிறார்கள் சிறந்து விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment