எதிர்வரும் 18ம் திகதி புதன் கிழமை இரவு 8.30க்கு ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச நாட்டு மக்களுக்கு விசேர உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அனைத்து வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் இவ்வுரை ஒலி - ஒளிபரப்பப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவிக்கிறது.
கோட்டாபே ராஜபக்ச ஜனாதிபதியாக தோல்வியடைந்து விட்டார் என்ன ' கோட்டா Fail ' எனும் பிரச்சாரம் தீவிரமடைந்து வரும் நிலையில் இவ்விசேட உரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment