நேற்றைய தினம் 18 மாவட்டங்களிலிருந்து 400 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிக தொற்றாளர்கள் (203) காணப்பட்டுள்ளதுடன் இரண்டாவது இடத்தில் கொழும்பு மாவட்டம் திகழ்கிறது.
அண்மைக்காலமாக வீடுகளில் மரணங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளும் தாமதமாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment