இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானோரில் 17002 பேர் குணமடைந்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவிக்கிறது.
மார்ச் மாதம் முதல் இதுவரை 22988 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ள அதேவேளை தற்சமயம் 5877 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை 109 பேர் உயிரிழந்துள்ள அதேவேளை, அதில் 90 வீதம் அண்மையில் ஏற்பட்ட இரண்டாவது அலையின் பின்னர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment