மல்லவபிடிய அல்ஹம்றாவில் 13 மாணவர்கள் சித்தி - sonakar.com

Post Top Ad

Monday, 16 November 2020

மல்லவபிடிய அல்ஹம்றாவில் 13 மாணவர்கள் சித்தி

 


குருநாகல் - மல்லவபிடிய, அல் ஹம்றா ஆரம்ப பாடசாலை வரலாற்றில் முதற்தடவையாக 13 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்து பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.


2014 ஆம் ஆண்டே  மல்லவபிடிய கிராமத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட அல் ஹம்றா ஆரம்ப பாடசாலையிலிருந்து மூன்றாவது தொகுதி மாணவர்கள் இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தேற்றியிருந்தனர்.


இந்நிலையில் அதில் 13 மாணவர்கள் சித்தியெய்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் விபரம் கீழ்க்காணுமாறு: 


  1. Salma 187
  2. Hamdha 178
  3. Rihab 174
  4. Asma172
  5. Rifada 170
  6. Aysha 169
  7. Sadiy 167
  8. Zainab 165
  9. Hamna 165
  10. Nazaha 163
  11. Abdurrahman 162
  12. Sajidha 162
  13. Yoonus 162

- S.A P.L. MOHAMED


No comments:

Post a Comment