நேற்றைய தினம் இலங்கையில் 11 மாவட்டங்களிலிருந்து 327 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
அதில் 157 பேர் கொழும்பு மாவட்டத்திலிருந்தும் 111 பேர் கம்பஹாவிலிருந்தும் கண்டறியப்பட்டுள்ள அதேவேளை இரத்னபுரயிலிருந்து ஆறு பேரும் களுத்துறையிலிருந்து இருவரும் உள்ளடங்குகின்றனர்.
தற்சமயம் 5746 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதுடன் இதுவரை 12587 பேர் குணமடைந்துள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment