இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய தினம் கொழும்பு 2 மற்றும் கொழும்பு 8ஐச் சேர்ந்த ஆண் மற்றும் பெண்ணின் மரணங்கள் இணைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.
தற்சமயம் 6225 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment