இன்றைய தினம் கொரோனா இறப்புப் பட்டியலில் புதிதாக எண்மர் சேர்க்கப்பட்டுள்ள எண்ணிககை எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது.
கொழும்பு 2,9,10, 13 மற்றும் 15 ஆகிய பகுதிகளைச் சேர்ந்த எண்மரே இவ்வாறு உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் அதில் நான்கு பெண்கள் உள்ளடங்குகின்றமையும் மகசீன் சிறைச்சாலையிலிருந்த ஒருவரும் இதில் இணைக்கப்பட்டுள்ளனர்.
மரண பட்டியல்கள் தாமதமாகவே வெளியிடப்படுவதுடன் ஜனாஸா எரிப்பு நடவடிக்கை பற்றி இறுதி நேரத்தில் மாத்திரமே குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment