தவறு செய்தாலும் 'சேர்ந்து' இருப்போம்: ஜோன்ஸ்டன் (video) - sonakar.com

Post Top Ad

Thursday, 1 October 2020

தவறு செய்தாலும் 'சேர்ந்து' இருப்போம்: ஜோன்ஸ்டன் (video)

 


ஆளுங்கட்சியில், பதவியில் உள்ளவர்கள் தவறிழைத்தால் அதனை வெளிப்படுத்தப் போவதில்லையெனவும், அவ்வாறு செய்தால் கட்சிக்குள் பிளவு வரும் எனவும் அது எதிர்க்கட்சிக்கு சாதகமாகி விடும் எனவும் தெரிவிக்கிறார் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ.


தமது அரசாங்கம் மிகவும் ஒற்றுமையுடன் செயற்படுவதாகவும் ஒருவருக்கு ஒருவர் மற்றவர்களின் பிழைகளை கண்டு கொள்ளப் போவதில்லையெனவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.


2015 ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்ற மஹிந்த ராஜபக்ச, சுற்றியிருந்தவர்கள் தவறிழைத்த போது அவற்றைத் தட்டிக் கேட்காததே தாம் செய்த தவறென மேடைகளில் தெரிவித்திருந்தமை நினைவூட்டத்தக்கது.


No comments:

Post a Comment