மினுவங்கொட ஆடைத்தொழிற்சாலையின் கொல்லுபிட்டி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மினுவங்கொட தொழிற்சாலையுடன் நெருங்கிய தொடர்புகள் இருந்ததன் பின்னணியிலேயே இங்கு பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை,. இன்றைய தினம் மேலும் பல இடங்களுக்கு பொலிஸ் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment