திவுலபிட்டியவில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் பணி புரிந்த மினுவங்கொட ஆடைத் தொழிற்சாலையில் ஆயிரக்கணக்கானோருக்கு இன்று பி.சி.ஆர் பரிசோதனை நடாத்தப்படுகிறது.
ஏலவே பரிசோதிக்கப்பட்ட 150 பேரில் 69 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதையடுத்து ஆயிரத்துக்கு மேற்பட்டோரை பரிசோதிக்க முடிவாகியுள்ளது.
ஏலவே 400 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தககது.
No comments:
Post a Comment