கொழும்பு, மரைன் டிரைவில் அமைந்துள்ள NDB வங்கிக் கிளை ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த நபர் மினுவங்கொட பகுதியிலிருந்து அங்கு பணி நிமித்தம் வருபவர் என விளக்கமளிக்கப்பட்டுள்ளதுடன் தற்சமயம் கிருமி நாசினி தெளிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இப்பின்னணியில் நாளை மீண்டும் குறித்த கிளை வழமை போல் இயங்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment