ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் சிலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், நிறுவனத்தில் தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சுகாதார வழிகாட்டல்கள் அனைத்தும்ப பின்பற்றப்படுவதாகவும் அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
ஒக்டோபர் 4ம் திகதி முதல் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்த போதிலும் தொற்று ஆபத்து அதிகமுள்ள இடங்களில் வாழும் சில ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment