இலங்கையின் முதலாவது பெண் யாக பிம்ஷானி ஜசின் ஆராச்சி நியமனம் பெற்றுள்ளார்.
ருஹுனு மற்றும் கொழும்பு பல்கலை பழைய மாணவியான பிம்ஷானி, 1997ம் ஆண்டு பொலிஸ் சேவையில் இணைந்து 2017ம் ஆண்டு எஸ்.எஸ்.பியாக பதவியுயர்வு பெற்றிருந்தார்.
இந்நிலையில், பொலிஸ் ஆணைக்குழு அவரை முதலாவது பெண் டி.ஐ.ஜியாக நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment