நுகேகொட வாராந்த சந்தையின் மீன் விற்பனைத் தொகுதியில் இருவருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதையடுத்து சுகதார ஆய்வாளரின் அறிவுறுத்தலுக்கமைவாக சந்தை மூடப்பட்டுள்ளது.
பேலியகொட மத்திய மீன் சந்தையோடு தொடர்புபட்ட பலர் தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் திருகோணமலை, குருநாகலயிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பண்டாரவளை வாராந்த சந்தையும் இடை நிறுத்தப்பட்டுள்ளமையும் இன்றோடு இலங்கையில் 15 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்ததாக அரசு தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment