நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனைக் கைது செய்ய ஆறு பொலிஸ் குழுக்களை அனுப்பி தேடி வருவதாகக் கூறும் அரசாங்கம் அவருக்கு எதிராக வெளிநாட்டுப் பிரயாணத் தடையைப் பெற்றுள்ளது.
அரசுக்கு 9.5 மில்லியன் ரூபா இழப்பை ஏற்படுத்திய முறைகேட்டுக் குற்றச்சாட்டின் பின்னணியில் அவரைக் கைது செய்வதற்குத் தேடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையிலேயே கோட்டை மஜிஸ்திரேட் உடாக பிராயாணத் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment