நாடாளுமன்றம் சென்று வந்த இன்னுமொருவருக்கு கொரோனா - sonakar.com

Post Top Ad

Saturday, 31 October 2020

நாடாளுமன்றம் சென்று வந்த இன்னுமொருவருக்கு கொரோனா

 


20ம் திருத்தச் சட்ட விவகாரம் பற்றி செய்தி சேகரிப்பதற்காக குறித்த தினம் நாடாளுமன்றம் சென்றிருந்த இரண்டாவது செய்தியாளர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.


இப்பின்னணியில் அன்றைய தினம் செய்தி சேகரிப்புக்காகச் சென்ற அனைத்து ஊடக பிரதிநிதிகளையும் தனிமைப்படுத்தலில் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இரு தினங்களுக்கு முன்பாக ஒருவர் தொற்றுக்குள்ளாகியிருந்தமை நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment