அமைச்சுப் பதவி கிடைக்காததிலிருந்து அரசுக்கு எதிராக விமர்சனம் வெளியிட்டு வரும் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்சவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஐந்து பொலிசார் இவரது பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றி வந்த நிலையில் தற்போது மூவராகக் குறைக்கப்பட்டுள்ளது.
ரிசாத் மற்றும் ரியாஜை பாதுகாப்பதும் அரசாங்கமே என நேற்றைய தினம் அவர் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment