மினுவங்கொட கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை மேலும் 120 பேரால் செவ்வாய் மாலை வேளையில் அதிகரித்துள்ளது.
இப்பின்னணியில் குறித்த கொத்தனியில் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2342 ஆக உயர்ந்துள்ளது.
தற்சமயம் 2341 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment