மினுவங்கொட ஆடைத்தொழிச்சாலை ஊழியர்களுள் மேலும் ஐவருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஏலவே 69 பேருக்கு தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து மேலும் ஐவர் இணைந்துள்ளனர்.
39 வயதான பெண் ஊழியர் ஒருவர் நேற்று முன் தினம் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டதன் பின்னணியில் அப்பகுதியில் ஊரடங்கும் அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment