ஜனாதிபதியின் கட்டளையை மீறிய வாசு! - sonakar.com

Post Top Ad

Friday, 2 October 2020

ஜனாதிபதியின் கட்டளையை மீறிய வாசு!

 


அமைச்சர்களை பொதுமக்கள் சந்திப்பதற்கான தினமாக ஒதுக்கப்பட்டிருந்த புதன்கிழமையை மாற்றி, அதனை திங்கட்கிழமையாக்க அண்மையில் ஜனாதிபதியின் முன்மொழியில் அமைச்சரவை தீர்மானித்திருந்தது.


எனினும், அதனை மீறியுள்ள வாசுதேவ நானாயக்கார, நாடாளுமன்ற நடவடிக்கைகள் இல்லாதவிடத்து புதன்கிழமைகளிலேயே தமது பொது மக்கள் சந்திப்பு நிகழும் என உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.


திங்கட்கிழமையை விட புதன் கிழமையே சௌகரியமானது என அவர் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




No comments:

Post a Comment