தனிமைப்படுத்தலில் இருக்கும் ஒருவர் சபை அமர்வில் கலந்து கொள்வதை அனுமதிக்க முடியாது என இன்றைய தினம் ரிசாத் பதியுதீனுக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த சமகி ஜனபல வேகய, கொரோனா தொற்றாளர் ஒருவர் கலந்து கொண்ட மரண நிகழ்வொன்றில் பெரமுன உறுப்பினர் சம்பத் அத்துகோரள கலந்து கொண்டுள்ளதாகவும் அவரையும் பரிசோதிக்க வேண்டும் என தெரிவித்த நிலையில் வாதப் பிரதிவாதங்கள் பரிமாறப்பட்டுள்ளன.
சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைப்படி நடவடிக்கையெடுப்பதாக சபாநாயகர் விளக்கமளித்துள்ளார்.
1 comment:
இன்றைய நாளில் ரிசார்ட் அவர்கள் பாராளுமன்றம் செல்லாமலே இருக்க இருந்திச்சி ஏனேனில் அவர் 20 இலக்க சட்டத்தில் இருந்து கலந்து கொள்ளாமல் தாவர இருந்தது.
Post a Comment