கொரோனா தொற்றினைத் தடுக்கும் முகமாக கொழும்பில் ஐந்து இடங்களில் தற்போது ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கிரான்ட்பாஸ், மட்டக்குளி, மோதர, வெல்லம்பிட்டி, ப்ளுமென்டல் பொலிஸ் எல்லைகளுக்கே இவ்வாறு ஊரடங்கு அமுலுக்கு வந்துள்ளது.
தேசிய ரீதியில் லொக்டவுன் அவசியமில்லையென கூறப்பட்ட போதிலும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment