மினுவங்கொட ஆடைத்தொழிற்சாலை கொரோனா பரவல் வேகமாக இடம்பெற்றுள்ள நிலையில் திஹாரியில் அமைந்துள்ள தமது ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் அனைவரையும் பி.சி.ஆர் பரிசோதனைக்குட்படுத்தியுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது ஹெல ஆடைகள் நிறுவனம்.
இப்பின்னணியில் ஒரு ஊழியருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் தொடர்புபட்டோருக்கு தனிமைப்பட உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மினுவங்கொட ஆடைத்தொழிற்சாலையுடன் தொடர்பிலிருந்தவர்களை உடனடியாக தனிமைப்படுமாறு உத்தரவிட்டே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இடம்பெற்றதாக குறித்த நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
No comments:
Post a Comment