தனிச் சிங்கள அரசின் 'வேடம்' கலைந்து விட்டது: ஹர்ஷ - sonakar.com

Post Top Ad

Saturday, 24 October 2020

தனிச் சிங்கள அரசின் 'வேடம்' கலைந்து விட்டது: ஹர்ஷ

 



தனி சிங்கள அரசமைத்து விட்டதாக மக்களை ஏமாற்றிக் கொண்டிருந்தவர்களின் வேடம் 20ம் திருத்தத் தோடு முழுமையாகக் கலைந்து விட்டது என்கிறார் ஹர்ஷ டி சில்வா.


கருத்தடை மாத்திரை, கருத்தடை வைத்தியர், அடிப்படை வாதம் என்று தமது தரப்பின் போது சுமத்தப்பட்ட அனைத்து பழிகளையும் பரிசுத்தப்படுத்தி தற்போது அதே நபர்களை தனி சிங்கள அரசமைத்ததாக கூறிக் கொண்டவர்கள் தமது தேவைக்காக அரவணைத்துக் கொண்டுள்ளனர்.


இதன் ஊடாக அடிப்படைவாதம், தீவிரவாதம், இன வாதம் என உருவாக்கப்பட்ட அனைத்து வாதங்களும் தற்போது தெளிவாக மக்களுக்குப் புரிய ஆரம்பித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment