கட்டுநாயக்கவில் இயங்கும் நெக்ஸ்ட் ஆடைத்தொழிற்சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 11 பேர் இன்று கண்டறியப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் அங்கு பணி புரிந்த பெண் ஊழியர் ஒருவர் தொற்றுக்குள்ளாகியிருந்த நிலையில் அங்கு பணி புரியும் அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை நடாத்தப்பட்டிருந்தது.
இப்பின்னணியில் புதிதாக இன்று 11 பேருக்கு தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment