மாகாண சபைத் தேர்தலை நடாத்துவது அரசாங்கத்தின் முடிவிலேயே தங்கியுள்ளது என தெரிவிக்கிறார் தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய.
தேர்தலை புதிய முறைமையிலா அல்லது பழைய முறைமையிலா முன்னெடுப்பது என்ற தொழிநுட்ப சிக்கல் தொடர்பில் அனைத்து அரசியல் கட்சிகளும் அரசுடன் இணைந்து தீர்வொன்றைக் காணவேண்டியிருப்பதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இது தொடர்பில் அண்மையில் அரசியல் கட்சிகள் பல தம்மை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாகவும் தேசப்பிரிய தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment