நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் விளக்கமறியல் எதிர்வரும் நவம்பவர் 10ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
அரசுக்கு 9.5 மில்லியன் ரூபா இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த ரிசாத் பதியுதீன் ஆறு தினங்கள் தலைமறைவாக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவரது விளக்கமறியல் இன்று நீடிக்கப்பட்டுள்ளமையும் அவரது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20ம் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளித்துள்ளதுடன் ரிசாதின் அனுமதியுடனேயே அவ்வாறு செய்ததாகவும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment