மினுவங்கொட கொரோனா தொற்றின் எண்ணிக்கை 1307 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தினம் புதிதாக 60 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதையடுத்து இவ்பெண்ணிக்கை உயர்ந்துள்ளது.
இராணுவத்தினாரால் இயக்கப்படும் தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து இன்றைய தினம் 48 பேர் கண்டறியப்பட்டுள்ளதுடன் மினுவங்கொட ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்பிலிருந்து 12 பேர் இதில் உள்ளடக்கம் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 1432 பேர் தற்சமயம் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment