நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனைக் கைது செய்வதற்கு ஆறு விசேட பொலிஸ் குழுக்களை நியமித்து தேடி வருவதாக தெரிவிக்கும் பொலிசார் இன்று அவரது மனைவியை விசாரித்துள்ளனர்.
அவரது இல்லத்துக்குச் சென்ற குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தனது கைதைத் தவிர்க்க ரிசாத் பதியுதீன் மனுத்தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment