கண்டி, தர்மாசோக மாவத்தை ஆடை வர்த்தக நிலையம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த தற்காலிக லிப்ட் உடைந்து வீழ்ந்ததில் இருவர் மரணித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நிர்மாண பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இருவரே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கண்டி நகரம் மற்றும் கட்டுகஸ்தொட்ட பகுதியைச் சேர்ந்த 57 மற்றும் 54 வயது இருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கின்ற பொலிசார் மேலதிக விசாரணைகளைத் தொடர்கின்றனர்.
No comments:
Post a Comment