தம்புள்ள பொருளாதா மையத்துக்கு நேற்றைய தினம் விஜயம் செய்த, திவுலபிட்டியைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இப்பின்னணியில் குறித்த சந்தைப் பகுதியில் கிருமி நாசினி கொண்டு சுத்திகரிக்கும் பணிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திவுலபிட்டியைச் சேர்ந்த வர்த்தகர் மற்றும் லொறி சாரதியே இவ்வாறு தொற்றுக்குள்ளாகி அங்க விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment