சிலாபம் பகுதியில் அண்மையில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவருடன் தொடர்பிலிருந்து மீனவர் ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், முன்னர் தொற்றுக்குள்ளானவரோடு கடந்த மாதமே இவர் நுவரெலிய பகுதிக்கு சுற்றுலாப்பயணம் சென்றிருந்ததாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மீனவருடன் படகில் பயணித்த மேலும் ஐவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment