கொழும்பு, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் 7 குழந்தைகள் மற்றும் 3 தாய்மார் புதிதாக கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பேலியகொட மத்திய மீன் சந்தையோடான பின்னணியிலேயே குறித்த கொரோனா தொற்றுகள் அடையாளங்காணப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்சமயம் இலங்கையில் 4054 பேர் கொரோனா பாதிப்பினால் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment