இலங்கையில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 6123 ஆக உயர்ந்துள்ளது.
மார்ச் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 1044 ஆக உயர்ந்துள்ள அதேவேளை அதில் 6000 பேரளவில் இம்மாத்தில் கண்டறியப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
உத்தியோகபூர்வ தகவலின் படி இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளதுடன் 4282 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment