கம்பஹா: ஊரடங்கு பிரதேசங்களுக்கு 5000 ரூபா! - sonakar.com

Post Top Ad

Sunday, 18 October 2020

கம்பஹா: ஊரடங்கு பிரதேசங்களுக்கு 5000 ரூபா!

 



தற்போதைய கொரோனா சூழ்நிலையில் கம்பஹா மாவட்டத்தில் வருமானத்தை இழக்க நேரிட்டுள்ள அனைவருக்கும் தலா 5000 ரூபா கொடுப்பனவை வழங்கப் போவதாக தெரிவிக்கிறார் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க.


இதற்கென அரசு 400 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளதாகவும் எதிர்வரும் செவ்வாய்கிழமை 20ம் திகதி முதல் இக்கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.


கடந்த தடவை 5000 ரூபா கொடுப்பனவால் பெருமளவு சிக்கல்கள் எழுந்திருந்தமை நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment