மினுவங்கொட கொத்தனியூடாக மேலும் 49 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 32 போ ஏலவே தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்கியுள்ள அதேவேளை 17 பேர் குறித்த நபர்களோடு தொடர்பிலிருந்தவர்கள் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இப்பின்னணியில் இங்கு கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 1446 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment