மினுவங்கொட ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் 569 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுருப்பதாக இது வரை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் 349 பேர் இன்று கிடைக்கப் பெற்ற பரிசோதனைகளினூடாக கண்டறியப்பட்டுள்ள அதேவேளை நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
திவுலபிட்டியைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டிருந்ததையத்து அவர் பணிபுரிந்த மினுவங்கொட ஆடைத்தொழிற்சாலையில் ஆயிரக்கணக்கானேர் பரிசோதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment