இலங்கையில் புதிதாக 293 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், 291 பேர் முன்னைய தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் எனவும் தனிமைப்படுத்தல் முகாம்களில் உள்ள இருவர் உள்ளடக்கம் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
தற்சமயம், 4646 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment