நேற்றைய தினம் கொழும்பில் 237 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
நகர்ப்பகுதிகளிலிருந்து 161 பேரும், நாரேஹன்பிட்ட, கிருலப்பன, வெல்பம்பிட்டிய, கடுவெல, கெஸ்பேவ உட்பட்ட புறநகர்ப்பகுதிகளிலிருந்தும் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
தற்சமயம் 5044 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment