இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.
நேற்றிரவு கெசல்வத்தை பகுதியில் உயிரிழந்த 19 வயது, மூளை வளர்ச்சி குன்றிய சிறுவன் மற்றும் மேலதிகமாக கொழும்பைச் சேர்ந்த பெண்ணொருவரும் (87) கொரோனா தாக்கத்தினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்தும், 4354 பேர்வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment