மினுவங்கொட கொத்தனியூடான கொரோனா தொற்றின் மொத்த எண்ணிக்கை 1789 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய தினம் 68 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள் அதேவேளை தொடர்ந்தும் மினுவங்கொட ஆடைத்தொழிற்சாலையிலிருந்தும் புதிய தொற்றாளர்கள் பதிவாகி வருகின்றனர்.
நாட்டின் வைத்தியசாலைகளில் போதிய இட வசதியில்லாத சூழ்நிலையை சமாளிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment