இலங்கையில் 16வது கொரோனா மரணம் இன்று பதிவாகியுள்ளது. கொழும்பைச் சேர்ந்த 70 வயது நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே குறித்த நபர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு - 2 ஸ்டுவர்ட் வீதியைச் சேர்ந்த சகோதரர் ஒருவரே வபாத்தாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment