மினுவங்கொடயில் ஆரம்பித்ததாகக் கருதப்படும் கொரோனா தொற்று 13 மாவட்டங்களுக்கு பரவியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், பதுளை, மொனராகல, அநுராதபுர உட்பட 13 மாவட்டங்களிலிருந்து தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் நேற்றைய தினம் மாத்திரம் 8000 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பேலியகொட மீன் சந்தையிலிருந்து மேலும் தொற்றாளர்கள் எதிர்பார்க்கப்படுவதாகவும் தேசிய தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தகவல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment