மினுவங்கொட ஆடைத்தொழிற்சாலையிலிருந்து பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளோரின் எண்ணிக்கை 1083 ஆக உயர்ந்துள்ளது.
இன்று மாலை 14 பேர் பட்டியலில் இணைந்ததையடுத்து இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதில் ஒருவரே தொழிற்சாலை ஊழியர் என்பதோடு ஏனைய 13 பேரும் தொற்றுக்குள்ளானவர்களோடு தொடர்பிலிருந்தவர்கள் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இப்பின்னணியில் இலங்கையில் தற்சமயம் 1214 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment