புதிதாக 102 பேர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் தற்சமயம் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 6244 ஆக உயர்ந்துள்ளது.
ஏலவே நாட்டின் 24 மாவட்டங்களில் கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள போதிலும் இதுவரை சமூக மட்டத்திலான பரவல் இல்லையென விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 20 பேர் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ள அதேவேளை, 4399 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.a
No comments:
Post a Comment