மினுவங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய 101 பேர் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
திவுலபிட்டியவைச் சேர்ந்த 39 வயது பெண்ணொருவர் செப்டம்பர் 30ம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளானமை கண்டறியப்பட்டிருந்தது.
அதனையடுத்து அவர் பணிபுரிந்த ஆடைத் தொழிற்சாலையில் 1500க்கு மேற்பட்டவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை நடாத்தப்பட்டுள்ள நிலையில் 101 பேருக்கு இதுவரை தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment