ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவிக்குத் தாமும் போட்டியிடப் போவதாக தெரிவிக்கிறார் முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன.
பிரதித்தலைவர் பதவிக்குத் தாம் போட்டியிடவில்லையாயினும் தலைமைப் பதவிக்குப் போட்டியிடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருவதாகவும் தாம் முயற்சி செய்யப் போவதாகவும் தெரிவிக்கிறார்.
கரு ஜயசூரிய, மங்கள சமரவீர போன்றோர் பொறுப்பேற்கத் தயார் என அறிவித்துள்ள அதேவேளை பிரதித் தலைவராக ருவன் விஜேவர்தன நேற்றைய தினம் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment